தொடர்பாளர்கள்

Monday, October 5, 2009


பேரன்புடையீர் வணக்கம் வாழ்க!
தமிழரின் தொன்மைகளை அறிந்து கொள்ளவும், இழந்ததை மீட்டெடுக்கவும், இவ்வறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
பக்கல் : 09/10/2009
நேரம் : இரவு 7.00
இடம் : ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி மண்டபம்,செமினி, சிலாங்கூர்
சிறப்பு வருகை : தமிழ்த்திரு : இரா. திருமாவளனார் (தேசியத்தலைவர், மலேசிய தமிழ் நெறிக்கழகம்)
ஏற்பாடு : மலேசிய தமிழ் நெறிக்கழகம் செமினி தொடர்பு குழு
மேல் விளத்தம் பெற: நிலவன் (தலைவர், செமினி தொடர்பு குழு)

No comments:

Post a Comment