தொடர்பாளர்கள்

Sunday, August 2, 2009

ஐயா பழ நெடுமாறன் விரைவில் மலேசியாவிற்குக் குறுகிய கால வருகை.


உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் விரைவில் மலேசியாவிற்குக் குறுகிய கால வருகை ஒன்றை மேற்கொள்ள விருக்கின்றார். முகாமை நகரங்களில் நடைபெறும் சிறப்புக் கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டு பின்னர் வேறு நாடுகளுக்கும் செல்ல உள்ளார். அவரின் வருகை உறுதி படுத்தப்பட்டப் பிறகு மேலதிக செய்திகள் பின்னர் வழங்கப் படும்.

No comments:

Post a Comment