தொடர்பாளர்கள்

Monday, August 3, 2009

அரசு இணையத் தளங்களில் ஏன் தமிழ் இல்லை? தமிழ் அன்பர் ஒருவரின் அறிக்கை.


அண்மையில் அரசு இணையத் தளங்களில் தமிழ் மொழி இடம் பெறாமை தமிழ் உணர்வாளர்களிடையே நிறைவின்மை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் அன்பர்களில் ஒருவர் இது பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். மலாய் ஆங்கிலம் சீனம் அரபு சப்பான் ஆகிய மொழிகளுக்கு இடம் தரப்படுகையில் இந்நாட்டில் மூன்றாவது பெரிய இனமாக இருக்கின்ற தமிழ் இனத்தின் தாய்மொழியாகவும் திராவிடருக்குப் பொது மொழியாகவும் இருக்கும் தமிழைத் தொடர்புடையர்கள் மறந்தது ஏன்? கேட்பதில் ஞாயம் உண்டா இல்லையா? அறிக்கையைப் படியுங்கள் தெளிவாகப் படிக்க அறிக்கையைச் சொடுக்கவும்.

No comments:

Post a Comment