தொடர்பாளர்கள்

Wednesday, August 4, 2010

மலேசியாவில் சொல்லாய்வு அறிஞர் அரசேந்திரனார்
















தெலுக் பங்க்ளிமா காராங் எனும் ஊரில் நடந்த நிகழ்வுக் காட்சி.






அண்மையில் சொல்லாராய்ச்சி அறிஞர் அரசேந்திரனார் அவர்கள் குறுகிய கால வருகையினை மலேசியத் திருநாட்டிற்கு மேற்கொண்டிருந்தார். மலேசியத் தமிழ் நெறிக் கழகம் நாடு முழுமையிலு பல்வேறு இடங்களில் சொற்பொழிவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வுகளின் காட்சிகள் சிலவற்றைக் காண்க.

No comments:

Post a Comment