தொடர்பாளர்கள்

Sunday, August 22, 2010

மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு


உரையாற்றும் தமிழ்த்திரு அரசேந்திரன்

பொதுமை கோட்பாடு பற்றிப் பேசும் செல்வி பூவிழி

தமிழிசை பாடும் செல்வி அருள்நங்கை

அறிவியல் கடவுள்நெறி ஆய்வு செய்யும் செல்வி அருள்விழி

கவிதை இயற்றிப் பாடும் செல்வி தென்னரசி

தேசியத் தலைவர் திருமாவளவன்

கவிதை பாடும் செல்வன் இளஞ்சித்திரன்

சொல்விளக்கம் செய்யும் செல்வி நீதி மழலை மொழி

நிகழ்வில் கலந்து கொண்டோர்

தமிழிசைப் பாடும் செல்வி அருளினி

சொல்லாய்வு செய்யும் செல்வி சுடர்விழி

சொல்லாய்வு செய்யும் செல்வி கலைமதி

உரையாற்றும் இளஞ்செழியன்

கவிதை பாடும் செல்வன் அருளாளன்

கவிதைப் பாடும் செல்வி அமராவதி

சொல்விளக்கம் செய்யும் செல்வி அருங்கனி.

வரவேற்புரை செய்யும் இளைஞர் பகுதி தலைவர் செல்வன் அன்பழகன்

நிகழ்வில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்

நிகழ்வை வழிநடத்தும் செயலர் செல்வன் சேரன்

குறள் பாடும் செல்வன் அருளாளன்

மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு 21.08.2010 ஆம் நாள் இரவு 8.30 அளவில் திருமாலனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்கள் தாமாக உணவு சமைத்து பகிர்ந்து உண்டனர். நிகழ்வை இயக்க இளையோர்கள் வழிநடத்தினர். தேசிய உதவித் தலைவரும் கிளைச்செயலருமாகிய இளஞ்செழியன் சிறப்புரை வழங்கினார். தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்கள் இயக்க செயல் திட்டங்களை விரிவாக விளக்கி பயனுறும் வகையில் செயல்படும் அணுகுமுறைகளையும் தெளிவுறுத்தினார். இயக்க மாணவர்கள் பல்வேறு படைப்புகளைப் படைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment