மலேசியத் தமிழ் நெறிக் கழக பெங்காளான் உலு கிளையின் ஏற்பாட்டில் நடந்த தமிழ் நெறி இளந்தையர்ப் பயிற்சிப் பாசறை. மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசியப் பொருளர் மு.தமிழ்வாணன், தேசியப் பொதுச்செயலர் கனல்வீரன், தேசிய அமைப்புச்செயலர் கண்ணித்தமிழன், தேசிய இளஞர் பிரிவு செயலர் தமிழ்ச்செல்வம் முதலானோரால் மிகச்சிறப்பாக இப்பயிற்சிப் பாசறை வழிநடத்தப் பெற்றது.
No comments:
Post a Comment