இம்மாநாட்டிகாகச் சிறப்பாக வெளியிடப்பெறும் மலர் தமிழீழ மக்களின் வாழ்வுரிமையினை வெளிக்காட்டும் அரிய செய்திகள் அடங்கிய கருவூலமாக அமையவிருக்கின்றது.
இம்மலருக்கு பக்க விளம்பரங்கள் தேவைப் படுகின்றன. தமிழ், தமிழீழ உணர்வாளர்கள் இம்மலருக்குப் பக்க விளம்பரம் வழங்கி உதவுமாறு வேண்டுகின்றோம்.
- மேல் அட்டை உள்பக்கம் (வண்ணம்) ரூ 15,000
- அட்டை உள்பக்கம் (வண்ணம் ) ரூ 10,000
- மலர் முழுப்பக்கம் (கருப்பு வெள்ளை ) ரூ 4,000
- மலர் அரைப் பக்கம் (கருப்பு வெள்ளை ) ரூ 2000
- மலர் கால் பக்கம் (கருப்பு வெள்ளை) ரூ 1000
உலகத் தமிழர் பேரமைப்பு (world Tamil federation )
6 தெற்கு மதகுத் தெரு,
கோட்டூர்புரம்
சென்னை 600 085
தமிழ்நாடு
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேல் விளக்கங்களுக்கு 91 - 44 -6512-9624 என்ற தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்க.
No comments:
Post a Comment