இன்றைய கலைச்சொற்கள்
தொகுப்பு: இரா. திருமாவளவன்
- At once > உடனே
- Suddenly > திடுமென/ சட்டென
- Quickly > சுருக்காக
- Immediately > உடனடியாக
- Urgent > சடுத்தம்
- Agenda > பணிநிரல்
- Program > நிகழ்நிரல்/ நிகழ்திட்டம்
- Program book > நிரலேடு
- Project > திட்டப்பணி
- Aggrieved > துயருற்ற
- Affected > தாக்குற்ற
- Aggression> மேல்தாக்கம்
- Attack > நேர்த்தாக்கம்
- Allegation > குற்றச்சாட்டு
- Report > முறையீடு, செய்திசொல், தரவல்கொடு
- Complaint > முறையீடு
- Appoint> அமர்த்து
- Appointment > அமர்த்தம்/ சந்திப்புறுதி
- Appointment order > அமர்த்தாணை
- Alter > இடைமாற்று, மாறாக்கு
- Alternate > இடையீட்டு மாற்றம்
- Alternative > மாற்று/ ஒன்றாடம்
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 2
- Abide- பணிந்தொழுகு
- Obey- கீழ்ப்படி
- Adhere- சேர்ந்தொழுகு
- Absence- இன்மை, இராமை, முன்னின்மை
- Absent- வராத
- Absentees- இராதார், வராதார், முன்னில்லார்
- Present- உளதான, உள்ளேன், முன்னிலை
- Presentees- உளரானோர், முன்னிலையோர், வருகையோர்
- Accurate- நேரொப்பு/ (துல்லியம்)
- Exact- சரியொப்பு/ (சரி)
- Adequate- சான்ற, சாலிய
- Enough- போதிய, போதுமான
- Acquire- எய்து
- Get- பெறு
- Achieve - அரிதின்பெறு, அடை
- Adverse- முரணான, கேடான
- Reverse- மறுதலையான
- Contrast- மாறான, நேரெதிரான
- Opposite- எதிரான, உறழ்வான
- Abundance- மல்கல்
- Abundant- மலிந்த
- Plenty- பேராளமான, ஏராளமான
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 3
- Alteration > மாற்றாக்கம்
- Variation > வேறாக்கம்
- Amenities > உடனேந்தகள்
- Facilities > வாய்ப்பேந்துகள்
- Ancient > தொன்மையான
- Antiquity > பழமையான
- Antique > பழம்பொருள்
- Artist > ஓவியன்
- Artiste > கலைஞன்
- Artisan > கைவினைஞன்
- Artifacts > கைவினைப் பொருள்கள்
- Actor > நடிகன்
- Astonish > மலைத்தல்
- Surprise > வியத்தல்
- Amaze > திகைத்தல்
- Agent > முகவர்
- Agency > முகவாண்மை
- Sub Agent > சார்முகவர்
- Assent > ஒப்பம்
- Consent > இசைவு
- Avenge > பழிதீர்
- Revenge > பழிவாங்கு
- Adjacent > அயல்
- Adjoining > அடுத்த
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 4
- Authorise > அதிகாரப்படுத்து, அதிகாரம் அளி
- Authorisation> அதிகாரப்படுத்தம்
- Authority> கையாணை, ஆணைக்குழு, ஆணையுரிமை, பொறுப்பாணையர்
- Aim > நோக்கு, குறி
- Goal > கோள்
- Target > இலக்கு
- Commission > ஆணையம்
- Society > கூட்டகம், குமுகம்
- Committee > வினைக்குழு
- Association > கழகம்
- Club > குழாம், மன்றம்
- Group > குழு
- Company > குழுமம்
- Academy > கல்வியகம், கலைக்கழகம்
- Admit > சேர்
- Admission > சேர்ப்பு
- Approve > ஒப்பேற்று
- Approval > ஒப்பேற்றம், ஒப்புதல்
- Arrears > வருநிலுவை
- Ballance> இருப்புநிலுவை
- Ban > தடை
- Object > தடையெழுப்பு
- Objection > தடையீடு
- Big> பெருத்த, பெரிய
- Large > பருத்த, பாரிய
- Great > மேலான, மேன்மையான
- High > உயர்ந்த, நெடிய, நெடு
தொடரும்..
இன்றைய கலைச்சொற்கள் 5
- Blackmark > கரும்புள்ளி/ கெடுகுறி
- Remark > கருத்தீடு
- Charge > குற்றச்சாட்டு
- Beautyful > அழகிய
- Handsome > எழிலார்ந்த
- Pretty > பொலிவுள்ள
- Booklet > கையிதழ்/ கையேடு
- Leaflet > கைமடல்
- Banish > நாடுகடத்து
- Exile > புறங்கடத்து
- Bore - boring > சலிப்பு, அறுவை
- Ulter boring > படு அறுவை
- Barging > ஒப்பந்த வாணிகம்
- Business > தொழில் வாணிகம்
- Transaction > இடைமாற்று வாணிகம், கொள்கொடை வாணிகம்
- Badge > நிரற்குறி/ சின்னம்
- Brand > சுட்டுக்குறி/ வணிகக் குறி
- Emblem > கோட்குறி
- Conduct > நடத்தை
- Behaviour > ஒழுக்கம்
- Discipline > கட்டொழுங்கு, படிமானம்
- Cause > கரணியம்
- Reason > ஏது
- Pretext > தலைக்கீடு
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 6
- Contrive > கண்டறி
- Invent> புதுக்கு, புனைந்தறி
- Invention > புதுக்கம், புதுப்புனைவு
- Discover > கண்டுபிடி
- Discovery > கண்டுபிடிப்பு
- Device > பகுத்தறி, வடிவப்பாங்கு,அமைப்பு முறை, அணுகுமுறை
- Scan > ஊடறிதல், வருடுதல்
- Scanner > வருடி, ஊடி
- Circular > சுற்றறிக்கை, சுற்றோலை
- Notice > அறிவிப்பு
- Notification> அறிவிக்கை
- Advertisement > விளம்பரம்
- Corruption > ஊழல், கைக்கரவு
- Bribe > கையூட்டு
- Misappropriation > கையாடல்
- Chest > அடுக்குறை
- Box> பேழை
- Case > பெட்டி/ உறை
- Beriefcase > ஆவணப் பெட்டி /
- Suitcase > கைப்பெட்டி
- Clothes > ஆடை
- Dress > உடுப்பு
- Robe > நெட்டாடை
- Condonation > பிழையேற்பு
- Pardon > அருளிப்பு
- Excuse > பொறுத்தல்
- Forgiveness > மன்னிப்பு
- Comparison > ஒப்பீடு
- Contrast > முரண்பாடு
- Clearance > தீர்பாடு/ தீர்வு
- Clarity> தெளிவு
- Circus > வட்டரங்கம்
- Tent > கூடாரம்
- Custom > வழக்கம்
- Habit > பழக்கம்
தொடரும்...
இன்றைய கலைச்சொற்கள் 7
- Crime > கடுங்குற்றம்
- Vice > தீங்கு
- Sin > கரிசு, பாழ்வினை
- False > தப்பு
- Default > பிழைபாடு
- Mistake > பழுது/ பிழை
- Guilt > குற்றம்
- Fault > தப்பிதம்/ குறை
- Blunder > கடுங்குறை
- Error > தவறு
- Flaw > பிசகு
- Canal > கால்வாய்
- Channel > வாய்க்கால், குழு
- Corpse > பிணம்
- Center> நடுவம், நடுவண்
- Center Government > நடுவணரசு
- Middle > ஊடு/ நடு
- Midst > ஊடே
- Inter> இடை, இடையில்
- Climate > காலநிலை/ தட்பவெப்பம்
- Weather > வானிலை
- Season > பருவம்
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 8
- Civil law > குடிமச் சட்டம்
- Civil suit > குடிம வழக்கு
- Civil servant > குடிமப் பணியாளர்
- Civility > குடிமப் பாங்கு
- Compromise > ஆற்றுவிப்பு, இணக்கத்தீர்வு
- Agreement > ஒப்பந்தம்
- Conciliation > ஒப்பிணக்கம்
- Reconciliation> ஒப்பீட்டு இணக்கம்
- Concurrence> ஒத்திசைவு
- Commitment> ஏற்பிசைவு
- Sanction > ஒப்பளிப்பு
- Consolidate > ஒருமி, தொகு
- Consolidation > ஒருமிப்பு, தொகுப்பு
- Consider> மனங்கொள்
- Consideration> மனமிசைவு, ஒப்பேற்பு
- Look into > கருத்தூன்று
- Cheque > காசோலை
- Draft > வரைவு, வரைவோலை
- Cancel > நீக்கு
- Remove > தள்ளு
- Care > கவனிப்பு
- Custody > பாதுகாப்பு
- Condemn> கண்டித்தல்
- Censure > எதிர்மறுத்தல்
- Clock> கடிகை
- Wrist watch > மணிப்பொறி, கைக்கடிகை
- Claim > கோரிக்கை
- Request > வேண்டுகோள், வேண்டுகை
- Demand > கேட்பு/ கோரிக்கை
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 9
Clockwise > வலமுறை
Anti clockwise > எதிர்வலம்
Bonus > நன்னர்
Autograph > தன்வரி
Bachelor > மாணி ( மணமாகதவர்)
Ballot paper, vote > குடவோலை/ ஒப்போலை
Black mail > மருட்டல்/ கரவுக்கொள்ளை
Bodyguard > மெய்க்காவல்
Bribe > கையூட்டு
Original > மூலம்
Duplicate> இணைப்படி
Triplicate > முப்படி
Leap year > நீளாண்டு/ பாய்வாண்டு
Decade > பதிற்றாண்டு
Counterfoil > அடிச்சீட்டு
Population > மக்கள் தொகை
Chain smoker> தொடர் புகையர்/ புகையறா வாயர்
Uniformity > ஓரியன்மை
Governor > ஆளுநர்
Gentelment agreement> விழுமியோர் உடன்படிக்கை
Coustesy call > கனிவுச் சந்திப்பு/ கனிவு காணல்
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 10
- Toaster > வெதுப்பி / வெதுப்ப வாட்டி/ வாட்டி
- Toilet paper > கழிப்பறைத் தாள்
- Paper Towel > தாள் துண்டு
- Napkins > துடைப்புத்துணி/ மிசைத்துணி
- Lunch bag > உணவுப் பை
- Paper plate > தாள் தட்டை
- Plastic cutlery > நெகிழி உண்கருவி
- Paper cup > தாள் குவளை
- Sand wich bag > ஈரடைப் பை/ கறியடைப் பை
- Plastic wrap > மடிநெகிழி
- Aluminium foil > அளமியத் தகடு
- Waxed paper > மெழுகுத் தாள்
- Parchment Paper > அடித் தாள் / வரை தோல்
- Trash bag > குப்பைப் பை
- Dish soap > உண்கல வழலை
- Dishwasher Detergent > உண்கலத் தூய்மி
- Glass cleaner > ஆடிக் கழுவி
- Multipurpose cleaner > பன்னோக்குக் கழுவி
- Mop > துடைப்பம்
- Refill > மீள்நிரப்பி/ மீள்நிரை
- Furniture polish> அறைகலன் மெருகு
- Disinfecting wipes > குறுமி நீக்கிழை
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 11
- Toilet bowl/ Toilet seat > கழிப்பிருக்கை
- Cleaner > துப்புரவர்
- Sponge > பஞ்சு
- Feather duster > தூசிறகி
- Air freshener > வளி நறுமி
- Flour wax > தரை மெழுகு
- Bleacher > வெளுப்பி
- Laundry > சலவையகம்
- Detergent > தூய்வி
- Dryer sheets > உலர்த்திழைகள்
- Bleach > வெளிர்/ வெளுப்பு
- Stain remover > கறை போக்கி
- Bleach pen > வெளிரிக் கோல்/ வெளிரித் தூவல்
- Shampoo > தேய்ம்பு / சீயக்குழை( தலையில் தேய்த்துக் குளிக்கும் குழை- தேய்ம்பு)
- Body wash > உடல் தூய்மி / உடல் கழுவி
- Wash room > கழுவறை
- Burger > மாவடை
- Pizza > பற்றப்பம்
- Mouth wash > வாய்க்கழுவி
- Feminine products> பெண்மையப் பொருள்கள்
- Baby wipes > குழந்தை இழைசுகள்/ துடைப்பிழை
- Razor > மழிப்பி
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 12
- Convenient > ஏந்தான, தோதான
- Favourable > சார்பான
- Favour > நலன், ஆக்கம்
- Courage > துணிவு
- Firm conviction > உறுதியான நம்பிக்கை/ அறுதி நிலைப்பாடு/ துணிபு
- Check > ஆராய்தல்
- Inspect> நோட்டமிடுதல்/ நோட்டம் செய்தல்
- Examine > தேர்வுசெய்தல்
- Test > ஆய்தல்/ ஆய்வு செய்தல்
- Tester > ஆய்வர்
- Choice > உகப்பு
- Preference > தெரிப்பு
- Confidential > கமுக்கம்
- Secret > ஒளிவு/ மறையம்
- Applicant > விண்ணப்பர்
- Candidate> தேர்வர்
- Clarification > விளக்கக் குறிப்பு/ விளக்கம் / தெளிவு
- Ratification> பின்னேற்பு
- Proficiency > வல்லமை, திறமை
- Polish> மெருகு/ மினுப்பு வண்ணம்
- Paint > பூச்சு வண்ணம்/ சாயம்
- Common > பொது
- General > பொதுப்படை/ தலைமை
- Ordinary > இயல்பான/ வாலாயமான/ வாலாயம்
தொடரும்
இன்றைய கலைச்சொற்கள் 13
- Winter coat > பனிக்குப்பாயம்
- Jacket > குளிரச்சட்டை
- Jeans > கரட்டுடை/ காட்டுச் சட்டை
- Skirt > குட்டைப் பாவாடை
- Dress > உடை
- Evening dress> இரவாடை/ அல்லுடை
- Wedding gown > மணவுடை/ மணக் கவினாடை
- Baju kurung> மூடாடை/ முக்காட்டுச் சட்டை
- Muffer > கழுத்துத் துணி
- Bed sheet > மெத்தை விரிப்பு
- Pillow > தலையணை
- Comforter > திண்போர்வை/ தடிப்போர்வை
- Blanket > போர்வை
- Towl > துண்டு
- Cushion cover > இருப்பணை உறை
- Day curtain > பகல் திரை
- Night curtain > இராத்திரை/ இரவுத் திரை
- Broom > கூட்டுமாறு
- Dust pan > குப்பை வாரி/ குப்பை அள்ளி
- Mop > துடைப்பம்
- Cleaning rags > துடைப்புத் துணி/ கரித்துணி
- Glass cleaner > ஆடிக் கழுவி/ ஆடித் தூய்மி
- All purpose cleaner > பல்துறை தூய்மி
- Bleach > வெளுப்பி
- Softener > மென்மி
- Shoe holder > காலணித் தாங்கி
- Smoke alarm > புகை அலறி/ தீயலறி
- Fire extinguisher > தீயணைத் தோம்பு
தொடரும்
ஆக்கம் : இரா.திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 14
- Shower curtain > குளிப்புத் திரை
- Window curtain > பலகணித் திரை
- Door curtain > கதவுத் திரை
- Toilet brush > கழிப்பறைத் தேய்ப்பான்
- Bulletin board > அறிக்கைப் பலகை
- Basic tools > அடிப்படைக் கருவிகள்
- Night lights > இரவு விளக்குகள்
- Lamps> நிலை விளக்கு
- Hangers > துணி மாட்டிகள்/ கொளுவிகள்
- Mirror> நிழலாடி
- Book shelf > நூல் அடுக்கம்
- Kiosk machine > பொருவி / ( பல்வகைத் தேவைகளுக்காகச் சுவர்களில் நிலத்தில் பொருத்தி வைக்கப்பட்டுள்ள பொறிகள் ) / ஒட்டுப்பொறிகள் ( பழைய மக்கள் வழக்கு : ஒட்டுக்கடை)
- Bathtub > குளியல் தொட்டி
- Sink > குடவம் / குழாய்க் குடவம்
- Hair dryer > மயிருலர்த்தி/ முடி உலர்த்தி
- Mascara > கண்மை
- Hair curlers > முடிச்சுருட்டி
- Toilet paper > கழிப்பறை சுருளிழை/ கழிப்பறைத் தாள்
- Soap bottle > வழலைப் புட்டி
- Shave machine > மழிப்புப் பொறி
- Towel ring > துண்டு வளைவி
- ATM > பணப்பொறி
- Duble decker bus/ Bas bertingkat > அடுக்கப் பேருந்து
- Bullet train > வீச்சுத் தொடர்வண்டி
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 15
- Allen key > வளைத்திறவி
- Screw driver > திருப்புளி
- Converter > மாற்றி
- Instant pod> விரை அடுகலன்
- Slow cooker > மெது அடுபானை
- Metro train > நகர்த் தொடரூர்தி
- Funicular > மலையூர்தி
- Mono Rail > ஒற்றையூர்தி
- Luxury Yacht > உலாப்படகு
- Motor boat > விசைப்படகு
- Jetski >நீருந்து/ நீர்த்துள்ளுந்து
- Catamaran > கட்டுமரம்
- Hovercraft > மிதப்பூர்தி
- Shikara > கூரைப்படகு
- Submarine > நீர்மூழ்கி
- House boat > வீட்டுப் படகு
- Sailing ship > பாய்க்கப்பல்
- Aircraft carrier > வானூர்தி தாங்கி
- Tractor > உழவூர்தி
- Traffic light > வழிச்செல் விளக்கு/ போக்குவரத்து விளக்கு
- Subway train > அடிவழி தொடரூர்தி
- Space shuttle > வான்கலம்
- Golf> குழிப்பந்து
- Hokey > வணரிப்பந்து/ வளைதடிப் பந்து
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 16
- Canoe > வள்ளம்
- Helicopter > உலங்கூர்தி ( ஈழத்தில் உலங்கு வானூர்தி எனச் சொல்லப்பெற்றது. மலேசியாவில் தான் உலங்கூர்தி என அமைத்தோம்)
- Cable car > தொங்கூர்தி
- Motor scooter > துள்ளுந்து
- Motorcycle > உந்துருளி
- Hot air balloon> பூதலூர்தி
- Lorry > சரக்குந்து
- Camper > தங்கூர்தி
- Taxi > வரியுந்து/ வாடகி
- Uber car> விளிப்புந்து
- Grab car > பிடிப்புந்து
- Space ship > விண்கப்பல்
- Van > மூடுந்து
- Balloon> பூதல்/ பூதி
- Tram > தடவண்டி
- Fire engine> தீயணைப்புந்து/ அணைப்பூர்தி
- Truck > சுமையுந்து
- Goal keeper > கோள் காவலர்/ கோளி
- Diving> நீரடி நீச்சல்
- Piano > பேரிசைப் பேழை/ பேரிசை
- Beater > கிண்டி/ தட்டுகோல்/ அடிப்பாளர்
- Key board > இசைப்பலகை/ விசைப்பலகை
- Calligraphy > கலைவரி/ கலை எழுத்து/ வனப்பெழுத்து
- Pen holder> தூவல் தாங்கி
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 17
- Pastel பசை வண்ணம்/ ஒட்டுவண்ணம்
- Softh pastel > மென் பசைநிறம்
- Pencil colour > கோல் வண்ணம்
- Magic colour > மை வண்ணம்
- Art line pen > கலைவரித் தூவல்
- Marker pen > குறிவுத் தூவல்
- Crayon colour > கரையா வண்ணம்
- Water colour> நீர் வண்ணம்
- Oil colour> நெய்வண்ணம்
- Tube> தூம்பு
- Bonnet > பொறியகம் / முன்மூடி
- Booth > கிடவம்/ பின்மூடி
- Tyre > திரிசு/ உருடை
- Rear bumper> பின்காப்பு/ முட்டுத்தாங்கி
- Door handle > கதவுப் பிடி
- Wind screen wiper > வழிக்கை
- Front bumper > முன்காப்பு
- Number plate > எண் பட்டை
- Wheel> வில்லம்/ வட்டை
- Gear > இணக்கை
- Fuel tank > எண்ணெய்க் கலன்
- Autum > இலையுதிர் காலம்
- Spring > இளவேனில் காலம்
- Summer > கோடைக்காலம்
- Winter > குளிர்காலம்
- Self esteem > தன்மதிப்பு
- Self confidence > தன்னம்பிக்கை
- Self motivation > தன்னூக்கம்
- Dualism > இருமையியம்
- Calculator > கணக்கி
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 18
- Apron > முன்னாடை/ காப்பாடை
- Kettle > கூனை
- Teapot > தேனீர் கூனை/ கொழுந்துநீர் கூனை
- Chopstick > பிடிகுச்சி
- Fork > முட்கரண்டி
- Kitchen shears > அடுப்படி கத்தரி
- Cutlery > உண்கருவி
- Measuring spoons > அளவுக் கரண்டிகள்
- Wooden spoon > கட்டைக் கரண்டி
- Cake slicer > அணிச்சல் வெட்டி
- Spatula > வடிகரண்டி/ வடிக்கைத் திருப்பி
- Chopping board > வெட்டுப் பலகை/ வெட்டுக் கட்டை
- Rolling pin > உருட்டுக் கட்டை
- Pedal pin > மிதி கூடை
- Coffee maker > குளம்பிக் கலக்கி
- Mixer > கலப்பி
- Blender > அறைப்பான்/ அறைவை
- Dinner table > இரவூண் மிசை / இரவுணவு மிசை ( மிசை> மேசை)
- Jug > நீர்ச்சால்
- Frying pan > பொரியல் சட்டி
- Butter dish >வெண்ணெய்த் தட்டு
- Pressure cooker > அழுத்த அடுகலன் / அழுத்தப் பானை
- Spice container > கறிச்சரக்கு கலன்/ கறிச்சரக்கு அடைப்பி ( டப்பி) , அடைப்பான் ( டப்பா)
- Colander > வடிதட்டு/ வடிகட்டி/ வடிகலன்
- Cork screw > தக்கை திருகி
தொடரும்
இரா.திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 19
- Social media > குமுக ஊடகம்/ குமுக வலைத்தளம்/ பொது ஊடகம்
- Content curation > வலைக் கணம்/ செயலிக் கணம் ( செயலிகளின் ஒருமித்த உள்ளடக்கம்)
- Engagement > பிணைப்பம்
- Embedding > பதிகை / குறிவலீடு
- Clipboard > பிடிபலகை/ அடிப்பலகை
- Parking lot > ஊர்தி நிறுத்தகம்/ ஊர்தி நிறுத்திடம்
- Modeling > உருப்பாடு
- Jalan tidak rata > சாலை சமனில்லை
- Simpang empat > நாற்சந்தி
- Simpang kanan > வலச்சந்தி
- Simpang kiri > இடச்சந்தி
- Beri laluan > வழிவிடுக
- Berhenti > நிற்க/ நில்
- Dilarang berhenti > நிற்கத் தடை
- Zon tunda > அகற்றல் பகுதி/ இழுத்தல் வளாகம்
- Had laju > வேக மட்டு
- Dilarang masuk > நுழையத் தடை
- Jalan licin > வழுக்கல் பாதை
- Jalan semakin sempit > நெருக்கப் பாதை
- Kawasan tanah runtuh > நிலச்சரிவுப் பகுதி
- Bulatan di hadapan > முன்னே சாலை வட்டம்
- Selekoh kekanan> வலப்பக்க வளைவு
- Lampu isyarat > செய்கை விளக்கு/ போக்குவரத்து விளக்கு
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 20
- Handsaw > கையரம்பம்
- Sandpaper > மணல் தாள்/ தேய்ப்புத் தாள்
- Hammer > சுத்தியல்
- Drill > துருவி
- Chopping saw > வெட்டரம்பம்
- Plane > இழைப்புளி
- Bolt > மரையாணி/ பூட்டாணி
- Nut > மரைவில்லை
- Screw> திருகாணி
- Nail > ஆணி
- Screwdriver > திருப்புளி
- Test pen > ஆய்வுளி
- Plunger > அடைப்பகற்றி / அடைப்பகல் குச்சி
- Spirit level > குமிழி மட்டம்
- Tape measurement > அளவு நாடா
- Spanner > திருகுத்திறவி
- Plaster ceiling > காரைக்கூரை
- Chain saw > தொடரி அரம்பம்
- Telework > தொலைப்பணி
- Stethoscope > நாடிமானி
- Thermometer> வெப்பமானி
- Plasters > மருந்தொட்டி
- Dropper > சொட்டி
- Dropping bottle> சொட்டல் புட்டி
- Stretcher> தூக்குப் படுக்கை
- Eye chart> பார்வை ஆய்வட்டை/ கண் ஆய்வட்டை
- Mask > முகக்கவரி
- Facial mask > முகக் கவரிழை
- Surgical mask > அறுவை முகக்கவரி
- Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
- First ait kit box > முதலுதவி பொருட்பேழை
- Blood bag > குருதிப்பை
- Blood bank > குருதியகம்/ குருதி வைப்பகம்
தொடரும்
இரா.திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 21
- Self monitor > தற்காணிப்பு
- Middle East Respiratory Syndrome > நடுவண் கிழக்கு சளிக்காய்ச்சல் நோய் ( MERS- CoV)
- Severe Acute Respiratory Syndrome > கொடுஞ் சளிக்காய்ச்சல் நோய் ( nCoV)
- Alveoli > அள்வளை/ நுண்ணறை ( அள் = நுண்மை , அள்வளை= நுண்ணிய வளைப்பைகள், >> வளை> எலிவளை= எலி மறையும், வாழும் அறை)
- asymptomatic > நோக்குறியிலி = நோவுக்குரிய அடையாளமின்மை
- Centre of disease control ( CDC) > நோய் கட்டுப்பாட்டு நடுவம்
- communicable > தொற்றி / பிணி ( எளிமையில் தொற்றும் நோய் )
- coronavirus > கோறனி நச்சில் ( குல்> கொல் = குத்தல் , வளைவு , கொல்> கோல்> கோறல்>கோறனி , வட்ட வடிவுரு மகுடம் போன்ற நச்சில்)
- Virus > நச்சில்
- severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > கொடுஞ் சளிக்காய்ச்சல் நோய் 2. ( COVID-19)
- COVID-19 > கொவிட் 19 (>> கோ.ந. நோய் 19 >> கோறனி நச்சில் நோய் 19)
- epidemic > கொள்ளை நோய்
- epidemiologist > கொள்ளைநோயியலர்
- Pandemic > பெருந்தொற்றி / பெரும்பிணி
- exponential > அடுக்குக்குறி ( நோயின் பரவலால் அடுக்கி வரும் எண்ணிக்கை)
- exponential growth > அடுக்குக்குறி பெருக்கம் / மடக்கை வளர்ச்சி ( நோயின் எண்ணிக்கை மடங்காய்ப் பெருகல் )
- exponential curve > அடுக்குக்குறிக் கோடு
- flatten the curve > தட்டையான வளைகோடு
- furlough > இடைவிடுப்பு ( இடைக்கால பணி விடுப்பு)
- herd immunity > குழும நோய்த்தடுப்பாற்றல்/ மந்தை தடுப்பாற்றல்
- immunity > தடுப்பாற்றல் ( நோய்த்தடுப்பாற்றல்)
- incubation period > நுண்ணி அரும்பல் காலம்
- incubation > நுண்ணியரும்பல்
- Microorganism > நுண்ணி
- isolation > தனிப்படுத்தம் / கடுந்தனிமை
- Self-isolation > தன் தனிமை
- mitigation > தணிப்பு
- Social distance > கூடல் இடைவெளி ( குழுமல் இடைவெளி/ குழுமல் குறைப்பு / குழுமல் தவிர்ப்பு/ சந்திப்பு இடைவெளி அகலல்)
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 22
- antimicrobial product > நுண்ணியெதிர் பொருள்
- antimicrobial > நுண்ணியெதிரம்
- case fatality rate (CFR) > பிணி மரிக்கை மதிப்பு
- circulatory system > குருதிச்சுற்று முறைமை
- clinical trial > பண்டுவ முயல்வு
- community transmission > மக்களிடை கடத்தம் ( மக்களிடையே நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுதல் )
- confirmed case > உறுதி நேர்வு
- CT scan > கணினி மெய்யூடி
- DNA > இருமத்தீ உட்கரு காடி / மரபணு/ மரபி
- encephalitis > மூளைக்காய்ச்சல்
- enzyme > நொதியம்
- epidemiology > கொள்ளை நோயியல்
- GenBank > மரபியல் தரவகம்
- immunocompromised > தடுப்பாற்றல் தடங்கல்
- immunosuppression > தடுப்பாற்றல் ஒடுக்கல்
- Morbidity rate > நோயியல் அளவீடு
- outbreak > வெடிப்பரவல்/ கடும்பரவல்
- pathogen > நோய்நுண்ணி
- personal protective equipments (PPE) > தனியாள் காப்பணிகள்/ நோய்க் காப்பணிகள்
- pneumonia> கொடுஞ்சளிக் காய்ச்சல்
- preexisting conditions > கட்டுமீறிய உடல்நிலை
- PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
- PUM ( Person under monitoring) > கண்காணிப்புக்குரியவர்
- pulmonary > நுரையீரல் சார்
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 23
- physical distancing > தீண்டல் தவிர்ப்பு/ தொடுகை தவிர்ப்பு
- respirator > மூச்சுக் கவரி
- screening > பீடிப்பாய்வு / பிணிப்பாய்வு
- shelter in place > உள்ளிருப்பு
- ventilator > மூசல் பொறி/ காலதர்
- WHO > உலக நலவியல் நிறுவனம்
- zoonotic > விலங்கத்தொற்றி
- Close contact > நெருக்கத் தொடர்பு
- cordon sanitaire > தடைவளாகத் துப்புரவு / தொற்றெல்லை அரண் ( நோய் தொற்றாமல் பரவிய வளாகத்தைத் தடைப்படுத்தி அடுத்த இடத்திற்குப் பரவாமல் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளல்)
- Communicable disease > தொற்று நோய்
- Communicable > தொற்றக்கூடிய
- Contagion > தொடுப்பொட்டி / தொற்றொட்டி ( தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுதல் அல்லது ஒட்டுதல்) / ஒட்டுவாரொட்டி
- community spread > கூட்டுப் பரவல் ( யாரிடமிருந்து பரவியது என அறியமுடியாமல் ஒரு கூட்டுப்பரவல் நோய்)
- mortality > இறப்புநிலை/ இறப்பியல்
- upper respiratory infection> மேல் மூச்சுறுப்புத் தொற்று
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 24
- Confirmed > உறுதிப்படுத்தப்பட்டது / உறுதிப்பட்டவர்
- Suspected > ஐயப்பாட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
- Exposed > அணித்தவர்/ தொடர்புற்றவர்/ தொடர்புபட்டவர்/ வெளிப்பாடு
- Treatment > பண்டுவம்/ மருத்துவம்
- Voluntary> தன்னார்வலர்
- Involuntary > ஆணைப்பணியாளர்/ கட்டாயப் பணியாளர்
- Direct Medical > நேரடி மருத்துவம்/ நேரடிப் பண்டுவம்
- Index case > குறியீட்டு நேர்வு
- Index patient > குறியீட்டு நோயர்
- Patient zero > முதற்பிணியர்
- Contact tracing > தொடர்பர் துப்பாய்வு/ தொடர்பர் கண்டறிதல்
- Super spereader > பாரிய பரப்பாளர்
- Front line workers > முன்னணிப் பணியாளர்கள் / முனைமுகர்
- Infection precautions > தொற்று தடுப்பு முன்நடவடிக்கைகள்
- CT protocol > கணினி மெய்யூடி வரைமுறை
- Ultrasound > மிகையொலி/ மீயொலி/ புறவொலி
- Nuclear medicine > அணுவியல் மருத்துவம்
தொடரும்
இரா. திருமாவளவன்
இன்றைய கலைச்சொற்கள் 25
- Red zone > சிவப்பு வளாகம்
- Yellow zone > மஞ்சள் வளாகம்
- Green zone > பச்சை வளாகம்
- Critical > கடுமை/ கடுநிலை
- High risk > உயரிடர் / கடும் இடர்
- term loan > காலவரைக் கடன்/ தவணைக் கடன்
- Mortality > தவணைக் கடன் நீட்சி/ தவணை நீட்சி
- Unsung heroes > மறை நாயகர் (பின்னணிச் செயல்வீரர் / பின் களப்பணி நாயகர்கள் )
- One off > ஓரோக்கால்
- Agglutination - ஒட்டுத்திரள்
- Antibody - காப்பி / நோவெதிரி ( உடலில் தொற்றும் நச்சில்களையோ , குச்சியங்களையோ எதிர்த்து உடலைக் காக்கும் காப்பிகள் அல்லது காவலிகள் / நோய் எதிர்ப்பாற்றல் )
- Antigen - காப்பாக்கி ( உடலைக் காக்கும் காப்பிகளை உருவாக்குபவை, காப்பிகளை ஆக்குபவை)
- Case fatality rate (CFR) > நோயர் இறப்பு மதிப்பீடு
- Droplet transmission/spread > நீர்த்துளிப் பரவல்
- Elective surgerie > பாணிப்பறுவை / தாழ்ச்சி அறுவை ( முகாமையற்ற அறுவையைத் தள்ளி வைத்தல்/ முறையான அணியத்திற்காக காலந்தாழ்த்திச் செய்யும் அறுவை )
- Epidemic> குறுந்தொற்றி/ வட்டாரப்பிணி
- Flattening the curve > வளைவைச் சமனாக்கல் ( நோயர் எண்ணிக்கை கூடும் வேளை குறிவில் ஏறிக்கொண்டுச் செல்லும் வளைவை, நோயர் எண்ணிக்கையைக் குறைத்துச் சமனாக்குதல் )
- Essential activities > இன்றியமையா நடவடிக்கைகள்
- Essential government functions> இன்றியமையா அரசு நிகழ்ச்சிகள்
- Fomite > தொற்றுவி ( தொற்றுக் கருவி / நச்சில்கள் தொற்றக் கூடிய ஏது பொருட்கள்)
தொடரும்
இரா. திருமாவளவன்
தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..
இன்றைய கலைச்சொற்கள் 26
- Academic Medical Center (AMC) > மருத்துவக் கல்வி நடுவம்
- Accreditation > மதிப்பிசைவு / சான்றிசைவு
- Angiotensin> குருதிக்குழல் அழுத்தம்
- ACE (angiotensin converting enzyme) > குருதிக்குழல் அழுத்த மாற்று நொதி
- Angina > நெஞ்சக் கடுவலி
- Angina pectoris > நெஞ்சநோ/ நெஞ்சு வலி
- Inhibitor > தடுப்பி
- ACE Inhibitor > குருதிக்குழல் அழுத்த மாற்று நொதி தடுப்பி
- Acute Myocardial Infarction (AMI) > மாரடைப்பு (நெஞ்சத் தசைநார் கடும் முடக்கம்)
- Acute myocarditis > குறுதி நெஞ்சத் தசையழற்சி ( குறுதி = குறுகிய காலம் >>> நெடுதி = நெடுங்காலம் )
- Adverse Drug Event (ADE) > மருந்தின் பாதிப்பு பண்டுவ முடிவு
- Vegetative State > மயக்குணர் நிலை/ பயிருணர் நிலை
- Electronic Billboard > மின்படகம்
- Protractor > கோணமானி
- Poster > விளம்பி/ சுவரொட்டி
- Digital banner > எண்ம பதாகை
- Digital poster > எண்ம விளம்பி
- Slide show > நழுவைக் காட்சி
- Video conference > காணொலி அரங்கம்
- Google meet > கூகொள் சந்திப்பு
- Zoom > விரிவலை ( விரிவரங்கம்)
- PDF> படவுரு ( portable document format)
- Google classroom > கூகொள் வகுப்பறை
- Masterpiece > அரும்படைப்பு
- Supply chain professional > வழங்கல் தொடரி திறப்பணி
- Big data analytic> பெருந்தரவு பகுப்பாய்வு
தொடரும்
இரா. திருமாவளவன்
தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..
இன்றைய கலைச்சொற்கள் 27
- 2G > இரண்டாந் தலைமுறை / இரண்டாஞ் சரவடி( 2சரவு)
- 3G> மூன்றாஞ் சரவடி ( 3 சரவு)
- 4G > நான்காஞ் சரவடி ( 4 சரவு)
- 5 G > ஐந்தாஞ் சரவடி ( 5 சரவு)
- Polymer> பன்மம் ( பலபடி)
- A-GPS ( Assisted-GPS) > துணை தடங்காட்டி ( மூன்று கைப்பேசிகளின் அலை இணைப்புடைய தடங்காட்டி)
- AAC ( Advanced Audio Coding) > கூடுதல் ஒலிக் கோடல்
- APN (Access Point Name) > புகவுமுனைப் பெயர். / புகவுப்பெயர்
- Webinar > வலையரங்கம்
- Wireless > தொடுப்பிலி/ கம்பியிலி
- PDN ( Packet Data Network) > தொகுப்புத் தரவு வலையம்
- WAP (Wireless Application Protocol) > தொடுப்பிலி கோரல் வரைமுறை
- MMS ( Multimedia Messaging Service) > பல்லூடக செய்திப் பணி)
- respiratory illness> மூச்சியல் நோய்கள்
- Face coverings> முகக் கவரிகள்
- ventilator> மூச்சுப்பொறி
- Carbon dioxide removal ( CDR) > கரியிரு தீயதை அகற்றம்
- greenhouse gas removal > பசுங்கூட வளி அகற்றம்
- Green house > பசுங்கூடம் / பசுமை இல்லம்/ பாசகம்
- Oasis >பாலைச்சோலை
- Dust storm > புழுதிப்புயல்
- Humus > மக்கி
- Pupil > பாவை
- Igneous rock > அனற்பாறை
- Metamorphic rock > மாற்றுருப் பாறை
- Sedimentory rock > படிவுப்பாறை
- Magma > பாறைக்குழை
- Primary rock > முதன்மைப்பாறை
- Acid rock > காடிப்பாறை
- Intermediate rock > இடைநிலைப்பாறை
தொடரும்
இரா. திருமாவளவன்
தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..
இன்றைய கலைச்சொற்கள் 28
- Base rock > காரப்பாறை
- Plutonic rock > ஆழ்நிலைப் பாறை
- Volcanic rock > எரிமலைப் பாறை
- Hypabyssal rock > நடுநிலைப்பாறை
- Silliceous rock > மணற்பாறை
- Calcareous rock > சுண்ணாம்புப் பாறை
- Clayey rock > களிப்பாறை
- Carbonaceous rock > களிப்பாறை
- Organic rock > உயிரியப் பாறை
- Ferruginous rock > அயப்பாறை
- Crystalline limestone > படிகச்சுண்ணப் பாறை
- Shell limestone > சுண்ணப்பாறை
- Coral limestone > பவளச்சுண்ணப் பாறை
- Fossiliferous limestone > தொல்லுயிர் சுண்ணப்பாறை
- Oolitic limestone > முட்டைச்சுண்ணம்
- Slab > பிளவுக் கல்
- Gravel> சரளைக்கல்
- Fossil> புதைப்படிவம்
- Formation > அமைவு
- Mono embryonic > ஒற்றைக் கரு
- Ratio > தகவு/ வீதம்
- Supersonic > மிகையொலி
- Subsonic > குறையொலி
- Compressional wave > அழுத்த அலை
- Accelerometer> முடுக்களவி
- Mass distribution > நிறை பங்கீடு
- Oriolus oriolus ( Eurasian Golden Oriole) > பொன்மாங்குயில்
- Oriolus xanthornus( black-hooded oriole) > கருந்தலை மாங்குயில்
- Oriolus chinensis ( black-naped oriole) > கருங்கழுத்து மாங்குயில்
- Hydrophobic part > நீர்விலக்கும் பகுதி
- Hydrophilic portion > நீர்கவர் இடம்
- Ampholytic > ஈரியல்பு
இன்றைய கலைச்சொற்கள் 29
- Subscribe > இணைகை
- Subscriber > இணைகர்
- Entrepôt > திறையல் துறைமுகம்
- Kick scooter > உதைப்புந்து/ உதைப்பு வண்டி
- Order (request) > வேணல் / வேணுகை / அளிப்பாணை ( பொருள் , உணவு முதலானவை வேண்டல் - ஈழத்தில் பயன்பாட்டிலிருந்த சொல்)
- Abstract > நுண்மம் ( நுண்பொருள்)
- Concrete> பருமம் ( பருப்பொருள்)
- Smart watch > திறன் கடிகை
- Project soli > விரலசைச் செயன்மம்
- Theism > இறையேற்பியம் / ஏற்பியம்
- Atheism > இறைமறுப்பியம்/ மறுப்பியம்
- Monotheism > ஓரிறையம்
- Polytheism > பல்லிறையம்
- Henotheism > தனியிறையம்
- Kathenotheism > பேரிறையம்
- Monolatrism > தனிப்பேரிறையம்
- Pantheism > அனைத்திறையம்
- Panentheism > அடங்கிறையம் / அனைத்தடங்கியம்
- Navigator > கடலோடி / வலவர்
- Sculptor சிற்பி
- Inventors > கண்டுபிடிப்பாளர்
- Architec > கட்டடக் கலைஞர்
- Designer > வடிப்பாளர்
- Interior designer- உள்ளக வடிப்பாளர்
- Mechanics- > கம்மியர்
- Engineer- பொறியியலர்
- Poet- பாவலர்
- Journalist- செய்தியாளர்
- Writer- எழுத்தாளர்
- Teacher- ஆசிரியர்
- Coach > பயிற்றுநர்
- Lecturer > விரிவுரைஞர்
- Tutor > விளக்குரைஞர்
- Lawyer- வழக்குரைஞர்
- Politician- அரசியலர்
- Translator- மொழிப்பெயர்ப்பாளர்
- Computer programmers- கணினி நிரலாளர்
- Researchers- ஆய்வாளர்
- Accountant- கணக்காய்வர்
- Mathematician- கணக்கர்
- Athletes- விளையாட்டாளர்
- Physical Educator > உடற்பயிற்சி பயிற்றுநர்
- Firefighters- தீயணை போராளி
- Artisans > கலைஞர்
- Musicians- இசைஞர்
- Composer- இசையமைப்பாளர்
- Counselor- நெறியுரைஞர்
- Sales Person- விற்பனையாளர்
- Business person- வணிகர்
- Theorists > கோட்பாட்டாளர்/ தெரியியலர்
- Philosopher- மெய்யியலர்
- Botanist > பயிரியலர்
- Biologist > உயிரியலர்
- Gardener- தோட்டக்காரர்
- Landscaper- > தோட்டக்கலைஞர்
- Veterinarian- > விலங்கியலர்
- Farmer- உழவர்
- Animal trainer- விலங்கு பயிற்றுநர்
தொடரும்
இரா. திருமாவளவன்
தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..
சிறப்பான தங்களின் தமிழ்ப்பணிக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ஐயா...மென்மேலௌம் சிறக்க நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்..செந்தமிழே வெல்லும்!!
ReplyDelete