தொடர்பாளர்கள்

Tuesday, March 9, 2010

தமிழறிஞர் சாமி தவிடன் மலேசியா வருகை

தமிழறிஞர் சாமி தவிடன் மலேசியா வருகை


பாவாணர் பாவேந்தர் பெருஞ்சித்திரனார் வழியில் இயங்கி தொண்டாற்றிக் கொண்டிருக்கும் தமிழறிஞர் சாமி தவிடன் அவர்கள் மலேசியாவிற்கு மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் அழைப்பின் பேரில் வருகை மேற்கொண்டு இலக்கியச் செலவு மேற்கொள்ள உள்ளார்.


அன்னாரின் நிகழ்வுகள் பின்வருமாறு:


13.03.2010 இரவு 8.00 மணிக்கு பத்துமலையில் தமிழ் நெறிக் கழக குடும்ப சந்திப்பு.


14.03.2010 காலை 10.00 மணிக்கு கோலாலும்பூர் சோமா அரங்கத்தில் தமிழ்ப் பெயர் சூட்டியோர்க்கு சான்றிதழ் வழங்கு விழா தொடர்புக்கு திருமாவளவன் 016 3262479


14.03.2010 மாலை 5.00 மணிக்கு செமினி நகரில் தமிழர் திருநாள் எழுச்சி விழா. நிலவன் 016 3165423


15. 03.2010 இரவு 7.30 மணிக்கு கிள்ளான் கே.பி.எஸ் மண்டபத்தில் இலக்கியச் சொற்பொழிவு. கோவிந்தராசு 012 3359904


17.03. 2010 7.00 மணிக்கு சிரம்பான் நகரில் இலக்கியச் சொற்பொழிவு. அருணாசலம் 012 3992574


18.03.2010 இரவு 7.00 மணிக்கு பாடங் செராய் நகரில் இலக்கியச் சொற்பொழிவு . தமிழ்வாணன். 0164171441


19.03. ௨0௧0 7.00 மணிக்கு பாரித் புந்தார் நகரில் இலக்கியச் சொற்பொழிவு முருகையன் 0124287965


21.03.2010 இரவு 7.00 மணிக்கு சொகூர் பாருவில் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் இலக்கியச் சொற்பொழிவு கனலன் 016 ௭௨0௧௫௧௬

No comments:

Post a Comment