தொடர்பாளர்கள்

Saturday, June 27, 2020

இன்றைய கலைச்சொற்கள்

இன்றைய கலைச்சொற்கள் 

தொகுப்பு: இரா. திருமாவளவன்

  1. At once > உடனே 
  2. Suddenly > திடுமென/ சட்டென
  3. Quickly > சுருக்காக
  4. Immediately > உடனடியாக 
  5. Urgent > சடுத்தம்
  6. Agenda > பணிநிரல்
  7. Program > நிகழ்நிரல்/ நிகழ்திட்டம்
  8. Program book > நிரலேடு
  9. Project > திட்டப்பணி
  10. Aggrieved > துயருற்ற
  11. Affected > தாக்குற்ற
  12. Aggression> மேல்தாக்கம்
  13. Attack > நேர்த்தாக்கம்
  14. Allegation > குற்றச்சாட்டு 
  15. Report > முறையீடு, செய்திசொல், தரவல்கொடு
  16. Complaint > முறையீடு
  17. Appoint> அமர்த்து
  18. Appointment > அமர்த்தம்/ சந்திப்புறுதி
  19. Appointment order > அமர்த்தாணை
  20. Alter > இடைமாற்று, மாறாக்கு
  21. Alternate > இடையீட்டு மாற்றம்
  22. Alternative > மாற்று/ ஒன்றாடம்

தொடரும் 

இன்றைய கலைச்சொற்கள் 2

  1. Abide- பணிந்தொழுகு
  2. Obey- கீழ்ப்படி
  3. Adhere- சேர்ந்தொழுகு
  4. Absence- இன்மை, இராமை, முன்னின்மை
  5. Absent- வராத
  6. Absentees- இராதார், வராதார், முன்னில்லார்
  7. Present- உளதான, உள்ளேன், முன்னிலை
  8. Presentees- உளரானோர், முன்னிலையோர், வருகையோர்
  9. Accurate- நேரொப்பு/ (துல்லியம்)
  10. Exact- சரியொப்பு/ (சரி)
  11. Adequate- சான்ற, சாலிய
  12. Enough- போதிய, போதுமான
  13. Acquire- எய்து
  14. Get- பெறு
  15. Achieve - அரிதின்பெறு,  அடை
  16. Adverse- முரணான, கேடான
  17. Reverse- மறுதலையான
  18. Contrast- மாறான, நேரெதிரான
  19. Opposite- எதிரான, உறழ்வான
  20. Abundance- மல்கல்
  21. Abundant- மலிந்த
  22. Plenty- பேராளமான, ஏராளமான 

தொடரும்


இன்றைய கலைச்சொற்கள் 3

  1. Alteration > மாற்றாக்கம்
  2. Variation > வேறாக்கம்
  3. Amenities > உடனேந்தகள்
  4. Facilities > வாய்ப்பேந்துகள்
  5. Ancient > தொன்மையான
  6. Antiquity > பழமையான
  7. Antique > பழம்பொருள்
  8. Artist > ஓவியன் 
  9. Artiste > கலைஞன் 
  10. Artisan > கைவினைஞன்
  11. Artifacts > கைவினைப் பொருள்கள்
  12. Actor > நடிகன்
  13. Astonish > மலைத்தல்
  14. Surprise > வியத்தல்
  15. Amaze > திகைத்தல்
  16. Agent > முகவர்
  17. Agency > முகவாண்மை
  18. Sub Agent > சார்முகவர்
  19. Assent > ஒப்பம்
  20. Consent > இசைவு
  21. Avenge > பழிதீர்
  22. Revenge > பழிவாங்கு
  23. Adjacent > அயல்
  24. Adjoining > அடுத்த

தொடரும்

இன்றைய கலைச்சொற்கள் 4

  1. Authorise > அதிகாரப்படுத்து, அதிகாரம் அளி
  2. Authorisation> அதிகாரப்படுத்தம்
  3. Authority> கையாணை, ஆணைக்குழு, ஆணையுரிமை, பொறுப்பாணையர்
  4. Aim > நோக்கு, குறி
  5. Goal > கோள்
  6. Target > இலக்கு
  7. Commission > ஆணையம்
  8. Society > கூட்டகம், குமுகம்
  9. Committee > வினைக்குழு
  10. Association > கழகம்
  11. Club > குழாம், மன்றம்
  12. Group > குழு
  13. Company > குழுமம் 
  14. Academy > கல்வியகம், கலைக்கழகம்
  15. Admit > சேர்
  16. Admission > சேர்ப்பு
  17. Approve > ஒப்பேற்று
  18. Approval > ஒப்பேற்றம், ஒப்புதல்
  19. Arrears > வருநிலுவை
  20. Ballance> இருப்புநிலுவை
  21. Ban > தடை
  22. Object > தடையெழுப்பு
  23. Objection > தடையீடு
  24. Big> பெருத்த, பெரிய
  25. Large > பருத்த, பாரிய
  26. Great > மேலான, மேன்மையான
  27. High > உயர்ந்த, நெடிய, நெடு

தொடரும்..

இன்றைய கலைச்சொற்கள் 5

  1. Blackmark > கரும்புள்ளி/ கெடுகுறி
  2. Remark > கருத்தீடு
  3. Charge > குற்றச்சாட்டு 
  4. Beautyful > அழகிய
  5. Handsome > எழிலார்ந்த
  6. Pretty > பொலிவுள்ள
  7. Booklet > கையிதழ்/ கையேடு
  8. Leaflet > கைமடல்
  9. Banish > நாடுகடத்து
  10. Exile > புறங்கடத்து
  11. Bore - boring > சலிப்பு, அறுவை
  12. Ulter boring > படு அறுவை
  13. Barging > ஒப்பந்த வாணிகம் 
  14. Business > தொழில் வாணிகம் 
  15. Transaction > இடைமாற்று வாணிகம், கொள்கொடை வாணிகம் 
  16. Badge > நிரற்குறி/ சின்னம்
  17. Brand > சுட்டுக்குறி/ வணிகக் குறி
  18. Emblem > கோட்குறி
  19. Conduct > நடத்தை
  20. Behaviour > ஒழுக்கம்
  21. Discipline > கட்டொழுங்கு, படிமானம்
  22. Cause > கரணியம்
  23. Reason > ஏது
  24. Pretext > தலைக்கீடு

தொடரும்


இன்றைய கலைச்சொற்கள் 6

  1. Contrive > கண்டறி
  2. Invent> புதுக்கு, புனைந்தறி
  3. Invention > புதுக்கம், புதுப்புனைவு
  4. Discover > கண்டுபிடி
  5. Discovery > கண்டுபிடிப்பு
  6. Device > பகுத்தறி, வடிவப்பாங்கு,அமைப்பு முறை, அணுகுமுறை
  7. Scan > ஊடறிதல், வருடுதல்
  8. Scanner > வருடி, ஊடி
  9. Circular > சுற்றறிக்கை, சுற்றோலை 
  10. Notice > அறிவிப்பு
  11. Notification> அறிவிக்கை
  12. Advertisement > விளம்பரம்
  13. Corruption > ஊழல், கைக்கரவு
  14. Bribe > கையூட்டு
  15. Misappropriation > கையாடல்
  16. Chest > அடுக்குறை
  17. Box> பேழை
  18. Case > பெட்டி/ உறை
  19. Beriefcase > ஆவணப் பெட்டி / 
  20. Suitcase > கைப்பெட்டி
  21. Clothes > ஆடை
  22. Dress > உடுப்பு
  23. Robe > நெட்டாடை
  24. Condonation > பிழையேற்பு
  25. Pardon > அருளிப்பு
  26. Excuse > பொறுத்தல்
  27. Forgiveness > மன்னிப்பு
  28. Comparison > ஒப்பீடு
  29. Contrast > முரண்பாடு
  30. Clearance > தீர்பாடு/ தீர்வு
  31. Clarity> தெளிவு
  32. Circus > வட்டரங்கம்
  33. Tent > கூடாரம்
  34. Custom > வழக்கம்
  35. Habit > பழக்கம்

தொடரும்...


இன்றைய கலைச்சொற்கள் 7

  1. Crime > கடுங்குற்றம்
  2. Vice > தீங்கு 
  3. Sin > கரிசு, பாழ்வினை
  4. False > தப்பு
  5. Default > பிழைபாடு
  6. Mistake > பழுது/ பிழை
  7. Guilt > குற்றம்
  8. Fault > தப்பிதம்/ குறை
  9. Blunder > கடுங்குறை
  10. Error > தவறு
  11. Flaw > பிசகு
  12. Canal > கால்வாய்
  13. Channel > வாய்க்கால், குழு
  14. Corpse > பிணம்
  15. Center> நடுவம், நடுவண்
  16. Center Government > நடுவணரசு
  17. Middle > ஊடு/ நடு
  18. Midst > ஊடே
  19. Inter> இடை, இடையில்
  20. Climate > காலநிலை/ தட்பவெப்பம்
  21. Weather > வானிலை
  22. Season > பருவம்

தொடரும்

இரா. திருமாவளவன்



இன்றைய கலைச்சொற்கள் 8

  1. Civil law > குடிமச் சட்டம்
  2. Civil suit > குடிம வழக்கு
  3. Civil servant > குடிமப் பணியாளர்
  4. Civility > குடிமப் பாங்கு
  5. Compromise > ஆற்றுவிப்பு, இணக்கத்தீர்வு
  6. Agreement > ஒப்பந்தம்
  7. Conciliation > ஒப்பிணக்கம்
  8. Reconciliation> ஒப்பீட்டு இணக்கம்
  9. Concurrence> ஒத்திசைவு
  10. Commitment> ஏற்பிசைவு 
  11. Sanction > ஒப்பளிப்பு
  12. Consolidate > ஒருமி, தொகு
  13. Consolidation > ஒருமிப்பு, தொகுப்பு
  14. Consider> மனங்கொள்
  15. Consideration> மனமிசைவு, ஒப்பேற்பு
  16. Look into > கருத்தூன்று
  17. Cheque > காசோலை
  18. Draft > வரைவு, வரைவோலை
  19. Cancel > நீக்கு
  20. Remove > தள்ளு
  21. Care > கவனிப்பு
  22. Custody > பாதுகாப்பு 
  23. Condemn> கண்டித்தல்
  24. Censure > எதிர்மறுத்தல்
  25. Clock> கடிகை
  26. Wrist watch > மணிப்பொறி, கைக்கடிகை
  27. Claim > கோரிக்கை
  28. Request > வேண்டுகோள், வேண்டுகை
  29. Demand > கேட்பு/ கோரிக்கை


தொடரும்


இன்றைய கலைச்சொற்கள் 9

Clockwise > வலமுறை
Anti clockwise > எதிர்வலம்
Bonus > நன்னர்
Autograph > தன்வரி
Bachelor > மாணி ( மணமாகதவர்)
Ballot paper, vote > குடவோலை/ ஒப்போலை
Black mail > மருட்டல்/ கரவுக்கொள்ளை
Bodyguard > மெய்க்காவல்
Bribe > கையூட்டு
Original > மூலம்
Duplicate> இணைப்படி
Triplicate > முப்படி
Leap year > நீளாண்டு/ பாய்வாண்டு
Decade > பதிற்றாண்டு
Counterfoil > அடிச்சீட்டு
Population > மக்கள் தொகை
Chain smoker> தொடர் புகையர்/ புகையறா வாயர்
Uniformity > ஓரியன்மை
Governor > ஆளுநர்
Gentelment agreement> விழுமியோர் உடன்படிக்கை
Coustesy call > கனிவுச் சந்திப்பு/ கனிவு காணல்


தொடரும்


இன்றைய கலைச்சொற்கள் 10

  1. Toaster > வெதுப்பி / வெதுப்ப வாட்டி/ வாட்டி
  2. Toilet paper > கழிப்பறைத் தாள்
  3. Paper Towel > தாள் துண்டு
  4. Napkins > துடைப்புத்துணி/ மிசைத்துணி
  5. Lunch bag > உணவுப் பை
  6. Paper plate > தாள் தட்டை
  7. Plastic cutlery > நெகிழி உண்கருவி
  8. Paper cup > தாள் குவளை
  9. Sand wich bag > ஈரடைப் பை/ கறியடைப் பை
  10. Plastic wrap > மடிநெகிழி
  11. Aluminium foil > அளமியத் தகடு
  12. Waxed paper > மெழுகுத் தாள் 
  13. Parchment Paper > அடித் தாள் / வரை தோல்
  14. Trash bag > குப்பைப் பை
  15. Dish soap > உண்கல வழலை
  16. Dishwasher Detergent > உண்கலத் தூய்மி
  17. Glass cleaner > ஆடிக் கழுவி
  18. Multipurpose cleaner > பன்னோக்குக் கழுவி
  19. Mop > துடைப்பம்
  20. Refill > மீள்நிரப்பி/ மீள்நிரை
  21. Furniture polish> அறைகலன் மெருகு
  22. Disinfecting wipes > குறுமி நீக்கிழை

தொடரும்

இரா. திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 11

  1. Toilet bowl/ Toilet seat > கழிப்பிருக்கை
  2. Cleaner > துப்புரவர்
  3. Sponge > பஞ்சு
  4. Feather duster > தூசிறகி
  5. Air freshener > வளி நறுமி
  6. Flour wax > தரை மெழுகு
  7. Bleacher > வெளுப்பி
  8. Laundry > சலவையகம்
  9. Detergent > தூய்வி
  10. Dryer sheets > உலர்த்திழைகள்
  11. Bleach > வெளிர்/ வெளுப்பு
  12. Stain remover > கறை போக்கி
  13. Bleach pen > வெளிரிக் கோல்/ வெளிரித் தூவல்
  14. Shampoo > தேய்ம்பு / சீயக்குழை( தலையில் தேய்த்துக் குளிக்கும் குழை- தேய்ம்பு)
  15. Body wash > உடல் தூய்மி / உடல் கழுவி
  16. Wash room > கழுவறை
  17. Burger > மாவடை 
  18. Pizza > பற்றப்பம் 
  19. Mouth wash > வாய்க்கழுவி
  20. Feminine products> பெண்மையப் பொருள்கள்
  21. Baby wipes > குழந்தை இழைசுகள்/ துடைப்பிழை
  22. Razor > மழிப்பி

தொடரும்

இரா. திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 12


  1. Convenient > ஏந்தான, தோதான
  2. Favourable > சார்பான
  3. Favour > நலன், ஆக்கம்
  4. Courage > துணிவு
  5. Firm conviction > உறுதியான நம்பிக்கை/ அறுதி நிலைப்பாடு/ துணிபு
  6. Check > ஆராய்தல்
  7. Inspect> நோட்டமிடுதல்/ நோட்டம் செய்தல்
  8. Examine > தேர்வுசெய்தல்
  9. Test >  ஆய்தல்/ ஆய்வு செய்தல்
  10. Tester > ஆய்வர்
  11. Choice > உகப்பு
  12. Preference > தெரிப்பு
  13. Confidential > கமுக்கம்
  14. Secret > ஒளிவு/ மறையம்
  15. Applicant > விண்ணப்பர்
  16. Candidate> தேர்வர்
  17. Clarification > விளக்கக் குறிப்பு/ விளக்கம் / தெளிவு
  18. Ratification> பின்னேற்பு
  19. Proficiency > வல்லமை, திறமை
  20. Polish> மெருகு/ மினுப்பு வண்ணம்
  21. Paint > பூச்சு வண்ணம்/ சாயம்
  22. Common > பொது
  23. General > பொதுப்படை/ தலைமை
  24. Ordinary > இயல்பான/ வாலாயமான/ வாலாயம்


தொடரும்


இன்றைய கலைச்சொற்கள் 13

  1. Winter coat > பனிக்குப்பாயம்
  2. Jacket > குளிரச்சட்டை
  3. Jeans > கரட்டுடை/ காட்டுச் சட்டை
  4. Skirt > குட்டைப் பாவாடை
  5. Dress > உடை
  6. Evening dress> இரவாடை/ அல்லுடை
  7. Wedding gown > மணவுடை/ மணக் கவினாடை
  8. Baju kurung> மூடாடை/ முக்காட்டுச் சட்டை
  9. Muffer > கழுத்துத் துணி
  10. Bed sheet > மெத்தை விரிப்பு
  11. Pillow > தலையணை
  12. Comforter > திண்போர்வை/ தடிப்போர்வை
  13. Blanket > போர்வை
  14. Towl > துண்டு
  15. Cushion cover > இருப்பணை உறை
  16. Day curtain > பகல் திரை
  17. Night curtain > இராத்திரை/ இரவுத் திரை
  18. Broom > கூட்டுமாறு
  19. Dust pan > குப்பை வாரி/ குப்பை அள்ளி
  20. Mop > துடைப்பம்
  21. Cleaning rags > துடைப்புத் துணி/ கரித்துணி
  22. Glass cleaner > ஆடிக் கழுவி/ ஆடித் தூய்மி
  23. All purpose cleaner > பல்துறை தூய்மி
  24. Bleach > வெளுப்பி
  25. Softener > மென்மி
  26. Shoe holder > காலணித் தாங்கி
  27. Smoke alarm > புகை அலறி/ தீயலறி
  28. Fire extinguisher > தீயணைத் தோம்பு

தொடரும்

ஆக்கம் : இரா.திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 14

  1. Shower curtain > குளிப்புத் திரை
  2. Window curtain > பலகணித் திரை
  3. Door curtain > கதவுத் திரை
  4. Toilet brush > கழிப்பறைத் தேய்ப்பான்
  5. Bulletin board > அறிக்கைப் பலகை
  6. Basic tools > அடிப்படைக் கருவிகள்
  7. Night lights > இரவு விளக்குகள்
  8. Lamps> நிலை விளக்கு
  9. Hangers > துணி மாட்டிகள்/ கொளுவிகள்
  10. Mirror> நிழலாடி
  11. Book shelf > நூல் அடுக்கம்
  12. Kiosk machine > பொருவி / ( பல்வகைத் தேவைகளுக்காகச் சுவர்களில் நிலத்தில்  பொருத்தி வைக்கப்பட்டுள்ள பொறிகள் ) / ஒட்டுப்பொறிகள் ( பழைய மக்கள் வழக்கு : ஒட்டுக்கடை) 
  13. Bathtub > குளியல் தொட்டி
  14. Sink > குடவம் / குழாய்க் குடவம்
  15. Hair dryer > மயிருலர்த்தி/ முடி உலர்த்தி
  16. Mascara > கண்மை
  17. Hair curlers > முடிச்சுருட்டி
  18. Toilet paper > கழிப்பறை சுருளிழை/ கழிப்பறைத் தாள்
  19. Soap bottle > வழலைப் புட்டி
  20. Shave machine > மழிப்புப் பொறி
  21. Towel ring > துண்டு வளைவி
  22. ATM > பணப்பொறி
  23. Duble decker bus/ Bas bertingkat > அடுக்கப் பேருந்து
  24. Bullet train > வீச்சுத் தொடர்வண்டி

தொடரும்

இரா. திருமாவளவன்

இன்றைய கலைச்சொற்கள் 15

  1. Allen key > வளைத்திறவி
  2. Screw driver > திருப்புளி
  3. Converter > மாற்றி
  4. Instant pod> விரை அடுகலன்
  5. Slow cooker > மெது அடுபானை
  6. Metro train > நகர்த் தொடரூர்தி
  7. Funicular > மலையூர்தி
  8. Mono Rail > ஒற்றையூர்தி
  9. Luxury Yacht > உலாப்படகு
  10. Motor boat > விசைப்படகு 
  11. Jetski >நீருந்து/ நீர்த்துள்ளுந்து
  12. Catamaran > கட்டுமரம்
  13. Hovercraft > மிதப்பூர்தி
  14. Shikara > கூரைப்படகு
  15. Submarine > நீர்மூழ்கி
  16. House boat > வீட்டுப் படகு
  17. Sailing ship > பாய்க்கப்பல்
  18. Aircraft carrier > வானூர்தி தாங்கி
  19. Tractor > உழவூர்தி
  20. Traffic light > வழிச்செல்  விளக்கு/ போக்குவரத்து விளக்கு
  21. Subway train > அடிவழி தொடரூர்தி
  22. Space shuttle > வான்கலம்
  23. Golf> குழிப்பந்து
  24. Hokey > வணரிப்பந்து/ வளைதடிப் பந்து

தொடரும்

இரா. திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 16

  1. Canoe > வள்ளம்
  2. Helicopter > உலங்கூர்தி ( ஈழத்தில் உலங்கு வானூர்தி எனச் சொல்லப்பெற்றது. மலேசியாவில் தான் உலங்கூர்தி என அமைத்தோம்)
  3. Cable car > தொங்கூர்தி 
  4. Motor scooter > துள்ளுந்து
  5. Motorcycle > உந்துருளி
  6. Hot air balloon> பூதலூர்தி
  7. Lorry > சரக்குந்து
  8. Camper > தங்கூர்தி
  9. Taxi > வரியுந்து/ வாடகி
  10. Uber car> விளிப்புந்து
  11. Grab car > பிடிப்புந்து
  12. Space ship > விண்கப்பல்
  13. Van > மூடுந்து
  14. Balloon> பூதல்/ பூதி
  15. Tram > தடவண்டி
  16. Fire engine> தீயணைப்புந்து/ அணைப்பூர்தி
  17. Truck > சுமையுந்து
  18. Goal keeper > கோள் காவலர்/ கோளி
  19. Diving> நீரடி நீச்சல்
  20. Piano > பேரிசைப் பேழை/ பேரிசை
  21. Beater > கிண்டி/ தட்டுகோல்/ அடிப்பாளர்
  22. Key board > இசைப்பலகை/ விசைப்பலகை
  23. Calligraphy > கலைவரி/ கலை எழுத்து/ வனப்பெழுத்து 
  24. Pen holder> தூவல் தாங்கி

தொடரும்

இரா. திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 17

  1. Pastel பசை வண்ணம்/ ஒட்டுவண்ணம்
  2. Softh pastel > மென் பசைநிறம்
  3. Pencil colour > கோல் வண்ணம்
  4. Magic colour > மை வண்ணம்
  5. Art line pen > கலைவரித் தூவல் 
  6. Marker pen > குறிவுத் தூவல்
  7. Crayon colour > கரையா வண்ணம்
  8. Water colour> நீர் வண்ணம்
  9. Oil colour> நெய்வண்ணம்
  10. Tube> தூம்பு
  11. Bonnet > பொறியகம் / முன்மூடி
  12. Booth > கிடவம்/ பின்மூடி
  13. Tyre > திரிசு/ உருடை 
  14. Rear bumper> பின்காப்பு/ முட்டுத்தாங்கி
  15. Door handle > கதவுப் பிடி
  16. Wind screen wiper > வழிக்கை
  17. Front bumper > முன்காப்பு
  18. Number plate > எண் பட்டை
  19. Wheel> வில்லம்/ வட்டை
  20. Gear > இணக்கை
  21. Fuel tank > எண்ணெய்க் கலன்
  22. Autum > இலையுதிர் காலம்
  23. Spring > இளவேனில் காலம் 
  24. Summer > கோடைக்காலம் 
  25. Winter > குளிர்காலம்
  26. Self esteem > தன்மதிப்பு
  27. Self confidence > தன்னம்பிக்கை
  28. Self motivation > தன்னூக்கம்
  29. Dualism > இருமையியம்
  30. Calculator > கணக்கி

தொடரும்

இரா. திருமாவளவன் 

இன்றைய கலைச்சொற்கள் 18

  1. Apron > முன்னாடை/ காப்பாடை
  2. Kettle > கூனை
  3. Teapot > தேனீர் கூனை/ கொழுந்துநீர் கூனை
  4. Chopstick >  பிடிகுச்சி
  5. Fork > முட்கரண்டி
  6. Kitchen shears > அடுப்படி கத்தரி
  7. Cutlery > உண்கருவி 
  8. Measuring spoons > அளவுக் கரண்டிகள்
  9. Wooden spoon > கட்டைக் கரண்டி
  10. Cake slicer > அணிச்சல் வெட்டி
  11. Spatula > வடிகரண்டி/ வடிக்கைத் திருப்பி
  12. Chopping board > வெட்டுப் பலகை/ வெட்டுக் கட்டை
  13. Rolling pin > உருட்டுக் கட்டை
  14. Pedal pin > மிதி கூடை
  15. Coffee maker > குளம்பிக் கலக்கி
  16. Mixer > கலப்பி
  17. Blender > அறைப்பான்/ அறைவை
  18. Dinner table > இரவூண் மிசை / இரவுணவு மிசை ( மிசை> மேசை) 
  19. Jug > நீர்ச்சால்
  20. Frying pan > பொரியல் சட்டி
  21. Butter dish >வெண்ணெய்த் தட்டு
  22. Pressure cooker > அழுத்த அடுகலன் / அழுத்தப் பானை
  23. Spice container > கறிச்சரக்கு கலன்/ கறிச்சரக்கு அடைப்பி ( டப்பி) , அடைப்பான் ( டப்பா)
  24. Colander > வடிதட்டு/ வடிகட்டி/ வடிகலன்
  25. Cork screw > தக்கை திருகி

தொடரும்

இரா.திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 19


  1. Social media > குமுக ஊடகம்/ குமுக வலைத்தளம்/ பொது ஊடகம்
  2. Content curation > வலைக் கணம்/ செயலிக் கணம் ( செயலிகளின் ஒருமித்த உள்ளடக்கம்) 
  3. Engagement > பிணைப்பம்
  4. Embedding > பதிகை / குறிவலீடு
  5. Clipboard > பிடிபலகை/ அடிப்பலகை
  6. Parking lot > ஊர்தி நிறுத்தகம்/ ஊர்தி நிறுத்திடம்
  7. Modeling > உருப்பாடு
  8. Jalan tidak rata > சாலை சமனில்லை
  9. Simpang empat > நாற்சந்தி
  10. Simpang kanan > வலச்சந்தி
  11. Simpang kiri > இடச்சந்தி
  12. Beri laluan > வழிவிடுக
  13. Berhenti > நிற்க/ நில்
  14. Dilarang berhenti > நிற்கத் தடை
  15. Zon tunda > அகற்றல் பகுதி/ இழுத்தல் வளாகம்
  16. Had laju > வேக மட்டு
  17. Dilarang masuk > நுழையத் தடை
  18. Jalan licin > வழுக்கல் பாதை
  19. Jalan semakin sempit > நெருக்கப் பாதை
  20. Kawasan tanah runtuh > நிலச்சரிவுப் பகுதி
  21. Bulatan di hadapan > முன்னே சாலை வட்டம்
  22. Selekoh kekanan> வலப்பக்க வளைவு
  23. Lampu isyarat > செய்கை விளக்கு/ போக்குவரத்து விளக்கு

தொடரும்

இரா. திருமாவளவன்

இன்றைய கலைச்சொற்கள் 20

  1. Handsaw > கையரம்பம்
  2. Sandpaper > மணல் தாள்/ தேய்ப்புத் தாள்
  3. Hammer > சுத்தியல்
  4. Drill > துருவி
  5. Chopping saw > வெட்டரம்பம்
  6. Plane > இழைப்புளி
  7. Bolt > மரையாணி/ பூட்டாணி
  8. Nut > மரைவில்லை
  9. Screw> திருகாணி
  10. Nail > ஆணி
  11. Screwdriver > திருப்புளி
  12. Test pen > ஆய்வுளி 
  13. Plunger > அடைப்பகற்றி / அடைப்பகல் குச்சி 
  14. Spirit level > குமிழி மட்டம்
  15. Tape measurement > அளவு நாடா
  16. Spanner > திருகுத்திறவி
  17. Plaster ceiling > காரைக்கூரை
  18. Chain saw > தொடரி அரம்பம் 
  19. Telework > தொலைப்பணி
  20. Stethoscope > நாடிமானி
  21. Thermometer> வெப்பமானி
  22. Plasters > மருந்தொட்டி
  23. Dropper > சொட்டி
  24. Dropping bottle> சொட்டல் புட்டி
  25. Stretcher> தூக்குப் படுக்கை
  26. Eye chart> பார்வை ஆய்வட்டை/ கண் ஆய்வட்டை
  27. Mask > முகக்கவரி
  28. Facial mask > முகக் கவரிழை
  29. Surgical mask > அறுவை முகக்கவரி
  30. Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
  31. First ait kit box  > முதலுதவி பொருட்பேழை
  32. Blood bag > குருதிப்பை
  33. Blood bank > குருதியகம்/ குருதி வைப்பகம்


தொடரும்

இரா.திருமாவளவன்

இன்றைய கலைச்சொற்கள் 21

  1. Self monitor > தற்காணிப்பு
  2. Middle East Respiratory Syndrome > நடுவண் கிழக்கு சளிக்காய்ச்சல்  நோய் ( MERS- CoV) 
  3. Severe Acute Respiratory Syndrome > கொடுஞ் சளிக்காய்ச்சல்  நோய் ( nCoV)
  4. Alveoli > அள்வளை/ நுண்ணறை ( அள் = நுண்மை , அள்வளை= நுண்ணிய வளைப்பைகள், >> வளை> எலிவளை= எலி மறையும், வாழும் அறை) 
  5. asymptomatic > நோக்குறியிலி = நோவுக்குரிய அடையாளமின்மை
  6. Centre of disease control ( CDC) > நோய் கட்டுப்பாட்டு நடுவம்
  7. communicable > தொற்றி / பிணி ( எளிமையில் தொற்றும் நோய் )
  8. coronavirus > கோறனி நச்சில் (  குல்> கொல் = குத்தல் , வளைவு , கொல்> கோல்> கோறல்>கோறனி , வட்ட வடிவுரு மகுடம் போன்ற நச்சில்) 
  9. Virus >  நச்சில்
  10. severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > கொடுஞ் சளிக்காய்ச்சல்  நோய் 2. ( COVID-19) 
  11. COVID-19 > கொவிட் 19 (>> கோ.. நோய் 19 >> கோறனி நச்சில் நோய் 19) 
  12. epidemic > கொள்ளை நோய்
  13. epidemiologist > கொள்ளைநோயியலர்
  14. Pandemic > பெருந்தொற்றி / பெரும்பிணி
  15. exponential > அடுக்குக்குறி ( நோயின் பரவலால் அடுக்கி வரும் எண்ணிக்கை) 
  16. exponential growth > அடுக்குக்குறி பெருக்கம் / மடக்கை வளர்ச்சி ( நோயின் எண்ணிக்கை மடங்காய்ப் பெருகல் )
  17. exponential curve > அடுக்குக்குறிக் கோடு
  18. flatten the curve > தட்டையான வளைகோடு
  19. furlough > இடைவிடுப்பு ( இடைக்கால பணி விடுப்பு) 
  20. herd immunity > குழும நோய்த்தடுப்பாற்றல்/ மந்தை தடுப்பாற்றல்
  21. immunity > தடுப்பாற்றல் ( நோய்த்தடுப்பாற்றல்) 
  22. incubation period > நுண்ணி அரும்பல் காலம்
  23. incubation > நுண்ணியரும்பல் 
  24. Microorganism > நுண்ணி
  25. isolation > தனிப்படுத்தம் / கடுந்தனிமை
  26. Self-isolation > தன் தனிமை
  27. mitigation > தணிப்பு
  28. Social distance > கூடல் இடைவெளி ( குழுமல் இடைவெளி/ குழுமல் குறைப்பு / குழுமல் தவிர்ப்பு/ சந்திப்பு இடைவெளி அகலல்) 

தொடரும்

இரா. திருமாவளவன்



இன்றைய கலைச்சொற்கள் 22

  1. antimicrobial product > நுண்ணியெதிர் பொருள்
  2. antimicrobial > நுண்ணியெதிரம்
  3. case fatality rate (CFR) > பிணி மரிக்கை மதிப்பு 
  4. circulatory system > குருதிச்சுற்று முறைமை
  5. clinical trial > பண்டுவ முயல்வு
  6. community transmission > மக்களிடை கடத்தம் ( மக்களிடையே நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுதல் ) 
  7. confirmed case > உறுதி நேர்வு
  8. CT scan > கணினி மெய்யூடி
  9. DNA > இருமத்தீ உட்கரு காடி / மரபணு/ மரபி
  10. encephalitis > மூளைக்காய்ச்சல் 
  11. enzyme > நொதியம்
  12. epidemiology > கொள்ளை நோயியல் 
  13. GenBank > மரபியல் தரவகம்
  14. immunocompromised > தடுப்பாற்றல் தடங்கல்
  15. immunosuppression > தடுப்பாற்றல் ஒடுக்கல்
  16. Morbidity rate > நோயியல் அளவீடு
  17. outbreak > வெடிப்பரவல்/ கடும்பரவல்
  18. pathogen > நோய்நுண்ணி
  19. personal protective equipments  (PPE) > தனியாள் காப்பணிகள்/ நோய்க் காப்பணிகள்
  20. pneumonia> கொடுஞ்சளிக் காய்ச்சல்
  21. preexisting conditions > கட்டுமீறிய  உடல்நிலை
  22. PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
  23. PUM ( Person under monitoring) > கண்காணிப்புக்குரியவர்
  24. pulmonary > நுரையீரல் சார்

தொடரும் 

இரா. திருமாவளவன்





இன்றைய கலைச்சொற்கள் 23

  1. physical distancing > தீண்டல் தவிர்ப்பு/ தொடுகை தவிர்ப்பு 
  2. respirator > மூச்சுக் கவரி               
  3. screening > பீடிப்பாய்வு / பிணிப்பாய்வு
  4. shelter in place > உள்ளிருப்பு
  5. ventilator > மூசல் பொறி/ காலதர்
  6. WHO > உலக நலவியல் நிறுவனம்
  7. zoonotic > விலங்கத்தொற்றி
  8. Close contact > நெருக்கத் தொடர்பு
  9. cordon sanitaire > தடைவளாகத் துப்புரவு / தொற்றெல்லை அரண் ( நோய் தொற்றாமல் பரவிய வளாகத்தைத் தடைப்படுத்தி அடுத்த இடத்திற்குப் பரவாமல் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளல்) 
  10. Communicable disease > தொற்று நோய்
  11. Communicable > தொற்றக்கூடிய
  12. Contagion > தொடுப்பொட்டி / தொற்றொட்டி ( தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுதல் அல்லது ஒட்டுதல்) / ஒட்டுவாரொட்டி
  13. community spread > கூட்டுப் பரவல் ( யாரிடமிருந்து பரவியது என அறியமுடியாமல் ஒரு கூட்டுப்பரவல் நோய்) 
  14. mortality > இறப்புநிலை/ இறப்பியல்
  15. upper respiratory infection> மேல் மூச்சுறுப்புத் தொற்று

தொடரும்

இரா. திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 24


  1. Confirmed > உறுதிப்படுத்தப்பட்டது / உறுதிப்பட்டவர்
  2. Suspected > ஐயப்பாட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
  3. Exposed > அணித்தவர்/ தொடர்புற்றவர்/ தொடர்புபட்டவர்/ வெளிப்பாடு 
  4. Treatment > பண்டுவம்/ மருத்துவம்
  5. Voluntary> தன்னார்வலர்
  6. Involuntary > ஆணைப்பணியாளர்/ கட்டாயப் பணியாளர்
  7. Direct Medical > நேரடி மருத்துவம்/ நேரடிப் பண்டுவம்
  8. Index case > குறியீட்டு நேர்வு
  9. Index patient > குறியீட்டு நோயர்
  10. Patient zero > முதற்பிணியர்
  11. Contact tracing > தொடர்பர்  துப்பாய்வு/ தொடர்பர் கண்டறிதல்
  12. Super spereader > பாரிய பரப்பாளர்
  13. Front line workers > முன்னணிப் பணியாளர்கள் / முனைமுகர்
  14. Infection precautions > தொற்று தடுப்பு முன்நடவடிக்கைகள்
  15. CT protocol > கணினி மெய்யூடி வரைமுறை
  16. Ultrasound > மிகையொலி/ மீயொலி/ புறவொலி
  17. Nuclear medicine > அணுவியல் மருத்துவம்

தொடரும்

இரா. திருமாவளவன்


இன்றைய கலைச்சொற்கள் 25

  1. Red zone > சிவப்பு வளாகம்
  2. Yellow zone > மஞ்சள் வளாகம்
  3. Green zone > பச்சை வளாகம்
  4. Critical > கடுமை/ கடுநிலை
  5. High risk > உயரிடர் / கடும் இடர் 
  6. term loan > காலவரைக் கடன்/ தவணைக் கடன்
  7. Mortality > தவணைக் கடன் நீட்சி/ தவணை நீட்சி
  8. Unsung heroes > மறை நாயகர் (பின்னணிச் செயல்வீரர் /  பின் களப்பணி நாயகர்கள் )
  9. One off > ஓரோக்கால்
  10. Agglutination  - ஒட்டுத்திரள்
  11. Antibody - காப்பி / நோவெதிரி ( உடலில் தொற்றும் நச்சில்களையோ , குச்சியங்களையோ எதிர்த்து உடலைக் காக்கும் காப்பிகள் அல்லது காவலிகள்  / நோய் எதிர்ப்பாற்றல் )
  12. Antigen - காப்பாக்கி ( உடலைக் காக்கும் காப்பிகளை உருவாக்குபவை, காப்பிகளை ஆக்குபவை) 
  13. Case fatality rate (CFR) > நோயர் இறப்பு மதிப்பீடு
  14. Droplet transmission/spread > நீர்த்துளிப் பரவல்
  15. Elective surgerie > பாணிப்பறுவை / தாழ்ச்சி அறுவை ( முகாமையற்ற அறுவையைத்  தள்ளி வைத்தல்/ முறையான அணியத்திற்காக காலந்தாழ்த்திச் செய்யும் அறுவை ) 
  16. Epidemic> குறுந்தொற்றி/ வட்டாரப்பிணி
  17. Flattening the curve > வளைவைச் சமனாக்கல் ( நோயர் எண்ணிக்கை கூடும் வேளை குறிவில்     ஏறிக்கொண்டுச் செல்லும் வளைவை, நோயர் எண்ணிக்கையைக் குறைத்துச் சமனாக்குதல் ) 
  18. Essential activities > இன்றியமையா நடவடிக்கைகள்
  19. Essential government functions> இன்றியமையா அரசு நிகழ்ச்சிகள்
  20. Fomite > தொற்றுவி ( தொற்றுக் கருவி / நச்சில்கள் தொற்றக் கூடிய ஏது பொருட்கள்) 


தொடரும்

இரா. திருமாவளவன்

தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..



இன்றைய கலைச்சொற்கள் 26


  1. Academic Medical Center (AMC) > மருத்துவக் கல்வி நடுவம்
  2. Accreditation > மதிப்பிசைவு / சான்றிசைவு
  3. Angiotensin> குருதிக்குழல் அழுத்தம்
  4. ACE (angiotensin converting enzyme) > குருதிக்குழல் அழுத்த மாற்று நொதி
  5. Angina > நெஞ்சக் கடுவலி
  6. Angina pectoris > நெஞ்சநோ/ நெஞ்சு வலி 
  7. Inhibitor > தடுப்பி
  8. ACE Inhibitor > குருதிக்குழல் அழுத்த மாற்று நொதி தடுப்பி
  9. Acute Myocardial Infarction (AMI) >   மாரடைப்பு (நெஞ்சத் தசைநார் கடும் முடக்கம்)
  10. Acute myocarditis > குறுதி நெஞ்சத் தசையழற்சி ( குறுதி = குறுகிய காலம் >>> நெடுதி = நெடுங்காலம் ) 
  11. Adverse Drug Event (ADE) > மருந்தின் பாதிப்பு பண்டுவ முடிவு
  12. Vegetative State > மயக்குணர் நிலை/ பயிருணர் நிலை
  13. Electronic Billboard > மின்படகம்
  14. Protractor > கோணமானி
  15. Poster > விளம்பி/ சுவரொட்டி 
  16. Digital banner > எண்ம பதாகை
  17. Digital poster > எண்ம விளம்பி
  18. Slide show > நழுவைக் காட்சி
  19. Video conference > காணொலி அரங்கம்
  20. Google meet > கூகொள் சந்திப்பு
  21. Zoom > விரிவலை ( விரிவரங்கம்) 
  22. PDF> படவுரு ( portable document format) 
  23. Google classroom > கூகொள் வகுப்பறை
  24. Masterpiece > அரும்படைப்பு
  25. Supply chain professional > வழங்கல் தொடரி திறப்பணி
  26. Big data analytic> பெருந்தரவு பகுப்பாய்வு

தொடரும்

இரா. திருமாவளவன்

தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..


இன்றைய கலைச்சொற்கள் 27

  1. 2G > இரண்டாந் தலைமுறை /  இரண்டாஞ் சரவடி( 2சரவு) 
  2. 3G> மூன்றாஞ் சரவடி ( 3 சரவு) 
  3. 4G > நான்காஞ் சரவடி ( 4 சரவு) 
  4. 5 G > ஐந்தாஞ் சரவடி ( 5 சரவு) 
  5. Polymer> பன்மம் ( பலபடி) 
  6. A-GPS ( Assisted-GPS) > துணை தடங்காட்டி ( மூன்று கைப்பேசிகளின் அலை இணைப்புடைய தடங்காட்டி) 
  7. AAC ( Advanced Audio Coding) > கூடுதல் ஒலிக் கோடல்
  8. APN (Access Point Name) >  புகவுமுனைப் பெயர். / புகவுப்பெயர்
  9. Webinar > வலையரங்கம்
  10. Wireless >  தொடுப்பிலி/ கம்பியிலி
  11. PDN ( Packet Data Network) > தொகுப்புத் தரவு வலையம்
  12. WAP      (Wireless Application Protocol) > தொடுப்பிலி கோரல் வரைமுறை
  13. MMS ( Multimedia Messaging Service) > பல்லூடக செய்திப் பணி)
  14. respiratory illness> மூச்சியல் நோய்கள் 
  15. Face coverings> முகக் கவரிகள்
  16. ventilator> மூச்சுப்பொறி
  17. Carbon dioxide removal ( CDR) > கரியிரு தீயதை அகற்றம்
  18. greenhouse gas removal > பசுங்கூட வளி அகற்றம் 
  19. Green house > பசுங்கூடம் / பசுமை இல்லம்/ பாசகம்
  20. Oasis >பாலைச்சோலை 
  21. Dust storm > புழுதிப்புயல்
  22. Humus > மக்கி
  23. Pupil > பாவை
  24. Igneous rock > அனற்பாறை
  25. Metamorphic rock > மாற்றுருப் பாறை
  26. Sedimentory rock > படிவுப்பாறை
  27. Magma > பாறைக்குழை
  28. Primary rock > முதன்மைப்பாறை
  29. Acid rock > காடிப்பாறை
  30. Intermediate rock > இடைநிலைப்பாறை


தொடரும்

இரா. திருமாவளவன்

தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..


இன்றைய கலைச்சொற்கள் 28

  1. Base rock > காரப்பாறை
  2. Plutonic rock > ஆழ்நிலைப் பாறை
  3. Volcanic rock > எரிமலைப் பாறை
  4. Hypabyssal rock > நடுநிலைப்பாறை
  5. Silliceous rock > மணற்பாறை
  6. Calcareous rock > சுண்ணாம்புப் பாறை
  7. Clayey rock > களிப்பாறை
  8. Carbonaceous rock > களிப்பாறை
  9. Organic rock > உயிரியப் பாறை
  10. Ferruginous rock > அயப்பாறை
  11. Crystalline limestone > படிகச்சுண்ணப் பாறை
  12. Shell limestone > சுண்ணப்பாறை
  13. Coral limestone > பவளச்சுண்ணப் பாறை
  14. Fossiliferous limestone > தொல்லுயிர் சுண்ணப்பாறை
  15. Oolitic limestone > முட்டைச்சுண்ணம்
  16. Slab > பிளவுக் கல்
  17. Gravel> சரளைக்கல்
  18. Fossil> புதைப்படிவம்
  19. Formation > அமைவு
  20. Mono embryonic > ஒற்றைக் கரு
  21. Ratio > தகவு/ வீதம்
  22. Supersonic > மிகையொலி
  23. Subsonic > குறையொலி
  24. Compressional wave > அழுத்த அலை
  25. Accelerometer> முடுக்களவி
  26. Mass distribution > நிறை பங்கீடு
  27. Oriolus oriolus ( Eurasian Golden Oriole) > பொன்மாங்குயில்
  28. Oriolus xanthornus( black-hooded oriole) > கருந்தலை மாங்குயில்
  29. Oriolus chinensis ( black-naped oriole) > கருங்கழுத்து மாங்குயில் 
  30. Hydrophobic part > நீர்விலக்கும் பகுதி
  31. Hydrophilic portion > நீர்கவர் இடம்
  32. Ampholytic > ஈரியல்பு





இன்றைய கலைச்சொற்கள் 29 

  1. Subscribe > இணைகை
  2. Subscriber > இணைகர்
  3. Entrepôt > திறையல் துறைமுகம்
  4. Kick scooter > உதைப்புந்து/ உதைப்பு வண்டி
  5. Order (request) > வேணல்  / வேணுகை / அளிப்பாணை ( பொருள் , உணவு முதலானவை வேண்டல் - ஈழத்தில் பயன்பாட்டிலிருந்த சொல்) 
  6. Abstract > நுண்மம் ( நுண்பொருள்)
  7. Concrete> பருமம் ( பருப்பொருள்)
  8. Smart watch > திறன் கடிகை
  9. Project soli > விரலசைச் செயன்மம்
  10. Theism > இறையேற்பியம் / ஏற்பியம்
  11. Atheism > இறைமறுப்பியம்/ மறுப்பியம்
  12. Monotheism > ஓரிறையம்
  13. Polytheism > பல்லிறையம்
  14. Henotheism > தனியிறையம்
  15. Kathenotheism > பேரிறையம்
  16. Monolatrism > தனிப்பேரிறையம்
  17. Pantheism > அனைத்திறையம்
  18. Panentheism > அடங்கிறையம் / அனைத்தடங்கியம்
  19. Navigator > கடலோடி / வலவர்
  20. Sculptor சிற்பி
  21. Inventors > கண்டுபிடிப்பாளர் 
  22. Architec > கட்டடக் கலைஞர்
  23. Designer > வடிப்பாளர்
  24. Interior designer- உள்ளக வடிப்பாளர்
  25. Mechanics- > கம்மியர்
  26. Engineer- பொறியியலர்
  27. Poet- பாவலர்
  28. Journalist- செய்தியாளர் 
  29. Writer- எழுத்தாளர் 
  30. Teacher- ஆசிரியர்
  31. Coach > பயிற்றுநர்
  32. Lecturer > விரிவுரைஞர்
  33. Tutor > விளக்குரைஞர்
  34. Lawyer- வழக்குரைஞர்
  35. Politician- அரசியலர்
  36. Translator- மொழிப்பெயர்ப்பாளர்
  37. Computer programmers- கணினி நிரலாளர்
  38. Researchers- ஆய்வாளர்
  39. Accountant- கணக்காய்வர்
  40. Mathematician- கணக்கர்
  41. Athletes-  விளையாட்டாளர்
  42. Physical Educator > உடற்பயிற்சி பயிற்றுநர்
  43. Firefighters- தீயணை போராளி
  44. Artisans  > கலைஞர்
  45. Musicians- இசைஞர்
  46. Composer- இசையமைப்பாளர்
  47. Counselor- நெறியுரைஞர்
  48. Sales Person- விற்பனையாளர்
  49. Business person- வணிகர்
  50. Theorists > கோட்பாட்டாளர்/ தெரியியலர்
  51. Philosopher- மெய்யியலர்
  52. Botanist > பயிரியலர்
  53. Biologist > உயிரியலர்
  54. Gardener- தோட்டக்காரர்
  55. Landscaper- > தோட்டக்கலைஞர்
  56. Veterinarian- > விலங்கியலர்
  57. Farmer- உழவர்
  58. Animal trainer- விலங்கு பயிற்றுநர்

தொடரும்

இரா. திருமாவளவன்

தமிழ் நலங்காண நாளும் நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்துவோம்..